ஜியோவை மிஞ்சிய டாடா டோகோமோ...! ரூ.82 க்கு எல்லாமே ப்ரீ..!

 
Published : Feb 19, 2018, 12:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
ஜியோவை மிஞ்சிய டாடா டோகோமோ...! ரூ.82 க்கு எல்லாமே ப்ரீ..!

சுருக்கம்

tata docomo announced new offer for rs 82

ஜியோ வை மிஞ்சிய டாடா டோகோமோ...! ரூ.82 க்கு எல்லாமே ப்ரீ..!

இதுவரை ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராக சலுகைகளை வழங்க ஆர்வம் காட்ட வில்லை.

இந்நிலையில் திடீரென,டாட்டா டோகோமோ ஒரு புதிய சலுகையை அறிவித்து  உள்ளது.

அதன்படி ரூ . 82 திட்டம்

அன்லிமிட்டெட் அழைப்புகள்,

2ஜிபி 3ஜி டேட்டா,

தினமும் 100 எஸ்.எம்.எஸ்.

28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜியோவில்

ரூ.98 திட்டத்தில் 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

டாடா டொகோமோ அறிவி்த்திருக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது....

ஜியோவை பொறுத்தவரையில்,4 ஜி வேகத்தில் சேவையை வழங்குகிறது

டாட்டா  டோகோமோவை பொறுத்தவரை 3 g வேகத்தில் சேவையை வழங்குகிறது .

ஜியோவை விட தற்போது டாட்டா டோகோமோ நல்ல சலுகையை அறிவித்து உள்ளதால்,மக்களிடேயே நல்ல வரவேற்பு  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Skincare Tips : பனியால் சருமத்தில் ஏற்படும் சொறியைத் தடுக்க ஈஸியான வழிகள்!
Weight Loss Tips : என்ன செஞ்சாலும் உடல் எடை '1' கிராம் கூட குறையலயா? இந்த 4 விஷயங்களை மாத்தி பாருங்க 'உடனடி' பலன்!!