உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க... சிறந்த வழி இது தான்...!

Published : Jan 30, 2019, 05:39 PM IST
உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க... சிறந்த வழி இது தான்...!

சுருக்கம்

நம்மில் எத்தனையோ பேர் அதிக உடல் எடையால் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். இதன் காரணமாக அவர்களால் தங்கள் வேலையை கூட  செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 

உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க... சிறந்த வழி இது தான்...! 

நம்மில் எத்தனையோ பேர் அதிக உடல் எடையால் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். இதன் காரணமாக அவர்களால் தங்கள் வேலையை கூட செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும், சரியான நேரத்தில் நாம் சாப்பிடாமல் இருந்தாலும், உடல் எடை கூட தான் செய்யும். இது குறித்து விளக்கமாக பார்க்கலாமா வாங்க.   

சரியான நேரத்திற்கு சாப்பிடாமல், எப்போதும் வேலை என கலப்பிட உணவை, ஆரோக்கியம் இல்லாத இடத்தில் அமர்ந்து உண்டு தேவை. இல்லாத உடல் பிரச்சனையை ஏற்படுத்திக்கொள்வது தான் நம்மவர்கள் என்பது நமக்கே தெரியும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அதிக கலோரி உடைய உணவை உண்பதால் தான் உடல் எடையும் அதிகரித்து விடுகிறது. உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு அதிகரித்து அதன் மூலம் இதய அடைப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்சனையும் எளிதில் வரும் வாய்ப்பு உள்ளது.

சரி வாங்க மிக குறைவான கலோரி உள்ள சில உணவு பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம். இதனை தினமும் உண்டு வந்தால் ஒரே வாரத்தில் எப்படி உங்கள் உடல் எடை குறைகிறது என்பதை பாருங்கள்.

ஒரு முழுமையான பர்க்கோளில் 34 கலோரி மட்டுமே உள்ளது. 

காளிஃபிளவரில்  24 கலோரி மட்டுமே  உள்ளது. 

வெள்ளரிக்காயில் 22 கலோரி மட்டுமே  உள்ளது. 

காளான்களில்  2 கலோரி மட்டுமே உள்ளது. 

பாப்கார்ன் சாதாரண ஒரு பாக்கெட்டில் 32 கலோரி மட்டுமே உள்ளது. 


 
நூறு கிராம் குடை மிளகாயில் 31 கலோரி மட்டுமே உள்ளது. எனவே  இந்த உணவு வகைகளை பயன்படுத்தி தினமும் இதனை உண்டு வந்தால் ஒரே வாரத்தில் உடல் எடை நன்கு குறைவதை காணலாம். இது தவிர மற்ற பல உணவு பொருட்களும் குறைந்த கலோரியில் உள்ளது. அதனை தேர்வு செய்து சரியான அளவீட்டில் எடுத்துக் கொண்டால் ஆக சிறந்தது.

இவ்வாறு குறைந்த அளவு கலோரி கொண்ட உணவாயு பொருட்களை தேர்வு செய்து உண்டு வந்தால், நம் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளலாம். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Parenting Tips : பெற்றோரே! 5 வயசு வரைக்கும் இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்துடாதீங்க... ரொம்ப மோசமான பாதிப்பு
Pregnancy Diet : கர்ப்பிணிகளே உஷார்!! 'கருவை' தாங்கும் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள்!!