காசநோய் சிகிச்சையில் புதிய மாற்றம் ..!

 
Published : Nov 17, 2017, 07:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
காசநோய் சிகிச்சையில் புதிய  மாற்றம் ..!

சுருக்கம்

there is a change in tb drugs

காசநோய்க்கு புதிய சிகிச்சை முறையை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியா முழுவதும் காசநோயால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே  உள்ளது. ஆனாலும் முந்தைய ஆண்டுகளில் இருந்ததை  விட தற்போது  காசநோயின் தாக்கம்  சற்று  குறைந்துள்ளது  என  தகவல்  வெளியாகி உள்ளது

முன்பு

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்துக்கு மூன்று முறை மருந்து உட்கொள்ளும் முறை பின்பற்றப்பட்டு வந்தது.

fixed dose combination

பிக்சட் டோஸ் காம்பினேஷன் என்று அழைக்கப்படும் இந்த டிபி மருந்து கலவையை உட்கொள்ளும் முறைகளில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இதில் என்ன மாற்றம் தெரியுமா ?

வாரத்துக்கு மூன்று முறை என பின்பற்றப்பட்டு  வந்த இந்த  முறையில், தற்போது தினசரி  மருந்தை உட்கொள்ளும் புதிய  முறையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தினசரி  மருந்தை உட்கொண்டு வந்தால்,காசநோயின் தாக்கம் குறைந்து வருவதாகவும்,பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்
குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் '6' உணவுகளின் லிஸ்ட்