இந்த ஆணின் முகத்தில் 3 பெண்களின் முகம் இருக்கு.. கூர்மையான கண்கள் இருந்தா தான் கண்டுபிடிக்க முடியும்!

Published : Jun 24, 2023, 08:46 PM IST
இந்த ஆணின் முகத்தில் 3 பெண்களின் முகம் இருக்கு.. கூர்மையான கண்கள் இருந்தா தான் கண்டுபிடிக்க முடியும்!

சுருக்கம்

ஒரு படத்தில் எத்தனை படங்கள் மறைந்துள்ளன அல்லது நமது ஆளுமை பண்புகளை தூண்டும் பல ஆப்டிக்கல் இல்யூஷன்கள் படங்கள் உள்ளன. a

ஆப்டிகல் இல்யூஷன் ( Optical Illusion:) என்பது உங்களை சிந்திக்க வைக்கும் புதிர்கள் ஆகும். அதாவது அவை உங்கள் மூளையைத் தூண்டலாம். உங்கள் கவனத்தையும் கூர்மையையும் மேம்படுத்த உதவும். இருப்பினும், பல்வேறு வகையான ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் உள்ளன. ஒரு படத்தில் எத்தனை படங்கள் மறைந்துள்ளன அல்லது நமது ஆளுமை பண்புகளை தூண்டும் பல ஆப்டிக்கல் இல்யூஷன்கள் படங்கள் உள்ளன. 

இந்த மாயையான புதிர்களைத் தீர்ப்பது சிறந்த மூளை பயிற்சியை வழங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வகையான புதிர்களால், உங்கள் சிக்கலைத் தீர்க்கும் மற்றும் கவனிக்கும் திறனை கணிசமாக மேம்படுத்தும். . எனவே, உங்களுக்கு மோசமான அல்லது சலிப்பான நாள் இருந்தால், ஆப்டிகல் இல்யூசன் புதிரைத் தீர்க்கவும்.

ஒரு மாதம் அரிசி சோறு சாப்பிடாவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும்? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..!

 

அந்த வகையில் ஒரு ஆப்டிலக் இல்யூசன் புதிரை பார்க்கலாம். ஆபிரகாம் லிங்கனைப் போலவே இருக்கும் ஒரு மனிதனின் புரொஃபைல் படமாகும். அந்த ஆணின் முகத்தில் மறைக்கப்பட்ட 3 பெண்கள் உள்ளன. அந்த படங்களை கண்டுபிடிக்க உங்களுக்கு 9 வினாடிகள் உள்ளன. 

மிகவும் கூர்மையான கண்களைக் கொண்டவர்களால் மட்டுமே மகள்களைக் கண்டுபிடிக்க முடியும். எனவே நீங்கள் எத்தனை நொடிகளில், அந்த படத்தில் மறைந்துள்ள 3 பெண்களின் முகங்களை கண்டுபிடிக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

ஆப்டிகல் மாயை தீர்வு இதோ

அந்த மனிதனின் மூன்று மகள்கள் இங்கே:

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்