மூலம் நட்சத்திரம்  எப்பொழுது யாரை பாதிக்கும் ?

 
Published : Apr 25, 2017, 09:08 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
மூலம் நட்சத்திரம்  எப்பொழுது யாரை பாதிக்கும் ?

சுருக்கம்

the star moola will affect the marriage ?

பொதுவாகவே திருமணம் என்றால், பொருத்தம் பார்ப்பது உண்டு.அதிலும்  மணமகளுக்கு  எந்த  நட்சத்திரம்? தோஷம் எதாவது  இருக்குமா ? என பல   கேள்விகள் எழும் . இதற்கெல்லாம்  பதில்  ஜாதகம்   பார்ப்பது. அதில்  எதிர்பார்க்கப் பட்ட   பொருத்தம்  இருந்தால்,  திருமணம்  செய்து வைக்க   பெரியோர்கள்  விருப்பம்  தெரிவிப்பார்கள் .

அதுவே  பெண்ணுக்கு  மூலம் நட்சத்திரம் என்றால், கண்டிப்பாக  அந்த திருமணம் நடைப்பெறுமா?  என்றால்  சற்று கேள்வி குறியாகவே தான் இருக்கும் . அதாவது   அப்பெண்ணிற்கு  திருமணம்  நடைபெறாது என்று அர்த்தம் அல்ல. ஆனால் அதே போன்று மூலம் நட்சத்திரம்  உள்ள  மணமகனையோ அல்லது  வேறு  நட்சத்திர   மண  மகனுக்கு  தான் , அப்பெண்ணை  திருமணம்  செய்து வைப்பர்.

மூலம்  என்றால்  என்ன ? எந்த  பாதத்தில்  இருந்தால் யாருக்கு  என்ன  தோஷம் ?

மூலம்  1,2,3, பாதம்( பெண் )     – மாமனாருக்கு  தோஷம்  

கேட்டை1,2,3 பாதம்     - கணவரின்   மூத்த  சகோதருக்கு  தோஷம்

விசாகம் 4  ஆம்  பாதம்   – கணவரின் இளைய  சகோதரருக்கு  தோஷம்

ஆயில்யம் 2,3,4   ஆம்  பாதம்   -  மாமியாருக்கு தோஷம்

மூலம்  நட்சத்திரம்  கண்டிப்பாக  ஆண்களுக்கு பொருந்தாதாம். அதாவது  ஒரு ஆணுக்கு   மூலம் நட்சத்திரம் என்றால், அதனால் பெண்ணின்   தகப்பனாரை  பாதிக்காதாம்.

இந்த ஐதீகத்தை வேதங்கள் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது         

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க