மக்கள் ஹெல்மெட் அணியாததற்கு காரணம் இதுதான்..! தமிழக அரசின் அதிரடி பதிலால் ஆடிப்போன உயர்நீதிமன்றம் ..!

Published : Jun 04, 2019, 12:26 PM IST
மக்கள் ஹெல்மெட் அணியாததற்கு காரணம் இதுதான்..! தமிழக அரசின் அதிரடி பதிலால் ஆடிப்போன உயர்நீதிமன்றம் ..!

சுருக்கம்

வெயில் அதிகமாக இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது இல்லை என தமிழக அரசு சார்பாக அளிக்கப்பட்டு ஐகோர்ட்டில் பதில் அளிக்கப்பட்டு  உள்ளது  

வெயில் அதிகமாக இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது இல்லை என தமிழக அரசு சார்பாக அளிக்கப்பட்டு ஐகோர்ட்டில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரிய பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இவ்வாறு பதில் அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி "வெயில் அதிகமாக இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது இல்லை, இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது குறித்து பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்" என தெரிவித்து உள்ளது தமிழக அரசு.

இதனைத் தொடர்ந்து ஜூன் 6ஆம் தேதி போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்