
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காரில் சென்று கொண்டிருந்த போது தன் கண்ணில் பட்ட அழகிய வானவில்லை ரசித்து பார்த்து உடனே அதனை தன்னுடைய மொபைல் போனில் படம் பிடித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில்,தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலில் முன்னாள் மத்தியபிரதேச முதலமைச்சர்.. @ChouhanShivraj அவர்கள் கலந்து கொள்ளும் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருக்கிறேன்... அழகிய ‘வானவில்’ வானத்தில் தோன்றியிருந்தது. மகிழ்ந்தேன்.. படமெடுத்து..பகிர்கிறேன்..தாங்களும் மகிழ..... என பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த ரசனைக்கு தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.