விளம்பரங்களுக்கு அதிரடி தடை :  உச்சநீதிமன்றம்  உத்தரவு

Asianet News Tamil  
Published : Nov 16, 2016, 11:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
விளம்பரங்களுக்கு அதிரடி தடை :  உச்சநீதிமன்றம்  உத்தரவு

சுருக்கம்

விளம்பரங்களுக்கு அதிரடி தடை :  உச்சநீதிமன்றம்  உத்தரவு

இணையதளத்தில்  ஒரு சில  விளம்பரங்கள், கருவில்  இருக்கும் குழந்தையின்  பாலினம்  பற்றி  தெரிந்துகொள்ள தூண்டுவதாக  உள்ளது.

இது போன்று,  குழந்தை பிறப்பிற்கு  முன்பே,  பாலினம்  அறிந்து கொள்வதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குழந்தை பிறக்கும் முன்பே பாலினத்தை அறிந்துகொள்வதற்கான சோதனைகள் குறித்த விளம்பரங்கள் மற்றும் தகவல்களை இணையதளங்களில் வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குழந்தை பிறக்கும் முன்பே பாலினத்தை அறிந்துகொள்வதற்கான சோதனைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  பாலினம் அறியும் சோதனை குறித்து விளம்பரங்கள் உள்ளிட்ட எந்த தகவலும் இணையதளங்களில் வெளியிடப்படக் கூடாது என தீர்ப்பு வழங்கியது........

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!
Summer Drinks: வெயிலுக்கு இதமான 6 சூப்பர் பானங்கள்! உடனே டிரை பண்ணுங்க!