இந்த ஒரு மந்திரம் போதும்..! வீட்டில் உணவு பஞ்சம் இல்லாமல் செல்வ செழிப்போடு இருக்கலாம்..!

thenmozhi g   | Asianet News
Published : Feb 28, 2020, 12:02 PM ISTUpdated : Feb 28, 2020, 12:14 PM IST
இந்த ஒரு மந்திரம் போதும்..! வீட்டில் உணவு பஞ்சம் இல்லாமல் செல்வ செழிப்போடு இருக்கலாம்..!

சுருக்கம்

நமக்கு தேவையான அடிப்படை விஷயங்களை தவிர்த்து மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்றால் உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை இருந்தாலே போதுமானது.

இந்த ஒரு மந்திரம் போதும்..! வீட்டில் உணவு பஞ்சம் இல்லாமல் செல்வ செழிப்போடு இருக்கலாம்..!

நம் வாழ்க்கையில் என்றும் செல்வச் செழிப்போடு வாழ ஒரு சில விஷயங்களை செய்வது வழக்கம்.

அந்த வகையில் நமக்கு தேவையான அடிப்படை விஷயங்களை தவிர்த்து மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்றால் உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை இருந்தாலே போதுமானது.

எனவே உணவு பஞ்சம் வராமல் என்றும் செல்வ செழிப்புடன் வாழ கீழ் உள்ள மந்திரத்தை சொன்னாலே நமக்கு என்றுமே உணவு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம்.

முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்
த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்

அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்னபாத்திரம் இருப்பதால், என்றுமே உணவுக்கு  பஞ்சம் வராதது என்பது ஐதீகம். எனவே இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு 16 முறை சொல்லி  வந்தால் கண்டிப்பாக நன்மை உண்டு என்பது ஐதீகம்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!