சவரன் விலை "சடன் உயர்வு"..! ஒரு சவரன் வாங்க எவ்வளவு ரூபாய் வேண்டும் தெரியுமா..?

Published : Feb 28, 2020, 11:30 AM IST
சவரன் விலை "சடன் உயர்வு"..! ஒரு  சவரன் வாங்க எவ்வளவு ரூபாய் வேண்டும் தெரியுமா..?

சுருக்கம்

சவரன் விலை ஏற்கனவே 33 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் அடைந்து இருந்தது. இந்த நிலையில் சற்று குறைந்து 32 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையாகி வருகிறது

சவரன் விலை "சடன் உயர்வு"..! ஒரு  சவரன் வாங்க எவ்வளவு ரூபாய் வேண்டும் தெரியுமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.7 உயர்ந்து 4071.00 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 56 உயர்ந்து 32 ஆயிரத்து 568 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

சவரன் விலை ஏற்கனவே 33 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் அடைந்து இருந்தது. இந்த நிலையில் சற்று குறைந்து 32 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையாகி வருகிறது 

வெள்ளி கிராமுக்கு 1.10 ரூபாய் குறைந்து 49.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இனி வரும் காலங்களில் அதிக சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாத சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம்  வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 37 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Jail Food : சிறைக் கைதிகள் என்ன சாப்பிடுவாங்க? கேப்பையோ களியோ இல்ல! இதுதான் மெனு!
கறவை மாடுகளுக்கு தீவனம் கொடுக்கும்போது இந்த கணக்கை மறக்காதீங்க!