இப்படியும் பரவுமாம் "கொரோனா"..! உஷார் மக்களே ..!

By ezhil mozhiFirst Published Mar 27, 2020, 11:19 AM IST
Highlights

கொரோனா பரவுதலை தடுக்க பொதுவாகவே நாம் அவ்வப்போது கை களை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது அல்லவா ? இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் வேறு  எப்படி எல்லாம் பரவ  வாய்ப்பு உள்ளது தெரியுமா ?
 

கொரோனா பரவுதலை தடுக்க பொதுவாகவே நாம் அவ்வப்போது கை களை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது அல்லவா ? இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் வேறு  எப்படி எல்லாம் பரவ  வாய்ப்பு உள்ளது தெரியுமா ?

அதாவது கொரோனா வைரஸ் அது படிந்து இருக்கும் இடத்தை பொறுத்து சில மணி நேரமா ? அல்லது சில  நாட்கள் உயிர் வாழுமா என சொல்ல முடியும். அந்த வகையில் திடமான பொருட்கள் மீது தங்கியிருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உயிருடன் இருக்கும்.



இதுவே சாதாரண ஸ்டீல் பாத்திரங்கள், தலை முடி, பிளாஸ்டிக் பாத்திரங்கள் என வழவழப்புத்தன்மைக் கொண்ட பொருட்களின் மீது பரவினால் வைரஸ் நீண்ட நேரம் உயிர் வாழாது என மருத்துவர் சாட் ஓமெர் தெரிவித்து உள்ளார்

எனவே நாம் எச்சரிக்கைக்யாக  இருப்பது நல்லது. மேலும் பெண்கள் அவ்வப்போது தலையில் கை வைப்பது வழக்கம். எனவே தினமும் தலைக்கு குளித்து விட்டு, கொண்டை போட்டுக்கொள்ளுங்கள். அதுவேசிறந்தது .
மேலும் இது போன்ற தருணத்தில் சலூன்  கடைக்கு  செல்லாமல்  இருப்பது  நல்லது. இங்கிருந்து பரவ அதிக  வாய்ப்பு உண்டு



வீட்டில் எந்த ஒரு காய்கறி வாங்கி  வந்தாலும் கவலை வேண்டாம் அதனை  நன்கு தண்ணீரில் கழுவிட்டு  சிறிது நேரம் வெயிலில் காய வைத்து பின்னர்  செய்யுங்கள். இதே போன்று பணத்தை கையாளும் போதும்   உடனடியாக கை கழுவி தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்

click me!