
பத்திரப்பதிவு துறை முக்கிய அறிவிப்பு...!வாயடைத்து போன இடைத்தரகர்கள்..!
தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது பத்திரபதிவு துறை
மார்ச் மாதம் முதல் சொத்து வாங்குபவர்கள்,விற்பவர்கள் மட்டுமே சார்பதிவாளர் அலுவலகங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது
மேலும், வரும் மார்ச் மாதம் முதல் இடை த்தரகர்கள் பத்திரப்பதிவின் போது கட்டுபாட்டை மீறி உள்நுழைந்தால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது
இந்த செய்தி காரணமாக, இடை தரகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.