
குடும்பத்தில் மிக முக்கியமாகபராமரிக்க வேண்டிய சில விஷயம் உள்ளது.
குடும்ப உறுபினர்களின் முழு விவரம், அதாவது அவர்களது வங்கி கணக்கு முதல், ஓட்டுனர் உரிமம் வரை அனைத்து விவரமும் அழகாக பதிவு செய்து நம், வீட்டில் ஒரு பைல் போட்டு வைக்க இந்த பதிவேடு கண்டிப்பாக நம்மில் பலருக்கும் பேருதவியாக இருக்கும்.
அதுமட்டுமில்லாம், ஒரே ஒரு பதிவேட்டில் அனைத்து விவரமும் ஒரு முறை எழுதி வைத்து பத்திரமாக வீட்டில் வைத்துவிடலாம்.
மிகவும் அவசர நிலையில் உள்ள போது,மிக எளிதில் எடுக்க முடியும். அந்த நேரத்தில் எது எங்கு உள்ளது என தேட தேவை இல்லை.தேவைப்படும் பொது எந்த விவரமாக இருந்தாலும், ஒரு நொடி பொழுதில் எடுத்துக் கொள்ளலாம்.
பதிவேடு விவரம் அட்டாச் செய்யப்பட்டு உள்ளது.
மேல் குறிப்பிட்ட இந்த பதிவேட்டின் படி,அனைத்து விவரமும் சேகரித்து வைத்து விட்டால், உங்களுக்கு தலைவலி வராது.குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு பேருதவியாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.