ஒரு பக்கம் ஆடை வாங்க கூட காசு இல்லை! இன்னொரு பக்கம் ஒரே ஒரு சர்ட் வெறும் ரூ.49602 தான்.. இந்தியாவில் 2 பக்கம்!

thenmozhi g   | Asianet News
Published : Feb 22, 2020, 05:28 PM ISTUpdated : Feb 22, 2020, 05:47 PM IST
ஒரு பக்கம் ஆடை வாங்க கூட காசு இல்லை! இன்னொரு பக்கம் ஒரே ஒரு சர்ட் வெறும் ரூ.49602 தான்.. இந்தியாவில் 2 பக்கம்!

சுருக்கம்

மும்பை விமான நிலையத்தில்  பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா வரும் போது  எடுக்கப்பட்ட புகைப்படம் குறித்த செய்தி பல ஆச்சர்ய தகவலை கொடுக்கிறது.   

ஒரு பக்கம் ஆடை வாங்க கூட காசு இல்லை.. இன்னொரு பக்கம் ஒரே ஒரு சர்ட் வெறும் ரூ.49 602 தான்... இந்தியாவில் 2 பக்கம்..!

மும்பை விமான நிலையத்தில்  பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா வரும் போது  எடுக்கப்பட்ட புகைப்படம் குறித்த செய்தி  பல ஆச்சர்ய தகவலை கொடுக்கிறது. 

பட்டர்ஃபிளை பிரிண்ட் செய்த வெள்ளை நிற ஸ்வட்டாப் (sweatshirt ) அணிந்து பந்தாவாக வந்து நின்றாங்க... இதன் விலை கேட்டால் அவ்வளவு தான் மயக்கமே வந்து விடும் ஜஸ்ட் ரூ.49,602 தான் 

இந்த டாப்புக்கு ஏற்ற மாதிரி செம்ம மாடலான ஜீன்ஸ் அணிந்து மாஸ் லுக்ல இருந்தாங்க....

அதுமட்டுமல்ல.... ட்ரெஸ்ஸுக்கு ஏற்ற மாதிரி காலில் ப்ளூ கலர் பூட் அணிந்து இருக்காங்க...

பார்க்க இவ்வளவு சிம்பிளா இருந்தாலும்.. மற்றொரு புறம் படத்தில் புலி தான்போங்க ...

ஆக மொத்தத்தில், நம் இந்தியாவில் அனைத்து இன மக்கள் அனைத்து மொழி பேசும் மக்கள் மட்டும் இல்லை.... ஒரு பக்கம் ஆடை கூட  வாங்க முடியாத ஏழைகளும், மற்றொரு பக்கம் சாதாரண ஆடை வாங்கவே குறைந்தபட்சம் 50 ஆயிரம் செலவழிக்கும் மக்களும் இதே இந்தியாவில் தான் உள்ளனர் என்பதனை உணர்த்துகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!