விமானத்தில் பறக்க Rs 1,299 மட்டுமே..! சென்னையில் ஏறி...எங்கு இறங்கலாம் தெரியுமா.? IndiGo நிறுவனம் அதிரடி..!

thenmozhi g   | Asianet News
Published : Feb 22, 2020, 04:43 PM ISTUpdated : Feb 22, 2020, 04:48 PM IST
விமானத்தில் பறக்க Rs 1,299 மட்டுமே..!  சென்னையில் ஏறி...எங்கு இறங்கலாம் தெரியுமா.? IndiGo  நிறுவனம் அதிரடி..!

சுருக்கம்

உள்நாட்டு விமான சேவை மேற்கொள்ள திட்டமிட்டவர்களுக்கு வானில் பறக்க இதுதான் சரியான  தருணம்..காரணம் மிக பெரிய சூப்பர் சலுகையை அறிவித்த IndiGo airline நிறுவனம்  தற்போது கால அவகாசத்தை மேலும் நீட்டித்து உள்ளதால் பயணிகள் ஒரே குஷியில் உள்ளனர்.   

அதன் படி பிப்ரவரி 23 ஆம் தேதி வரை பதிவு செய்ய முடியும். மேலும் மிக குறைந்த கட்டணமாக  ரூ. Rs 1,299 முதல்  டிக்கெட் வழங்கப்படுகிறது 

விமான சேவை விவரம் 

சென்னை  - ஹைதராபாத்  - Rs 1,299 

டெல்லி  - சண்டிகர் - Rs 1,358

மும்பை - ஹைதராபாஇத் - Rs 1,598

 பெங்களூரு - கோவா - Rs 1,361

பஹ்டோக்ரா -குவாதி  - Rs 1,398

அஹமதாபாத் - ஜெய்ப்பூர் -Rs 1,798

சென்னை - மதுரை - Rs 1,700

இந்த சிறந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இன்று மற்றும் நாளை  ஆகிய இரு தினங்களில் பதிவு செய்து விட்டு, மார்ச் 4 ஆம் தேதி முதல் செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை பயணம் செய்யலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!