
பாணி பூரியில் இவ்வளவு ஆபத்தா ?
உலகிலேயே மிக சிறந்த உணவு பிரியர்கள் என்றால் அது இந்தியர்கள் என்று சொல்வதில் ஆச்சர்யம் இல்லை .உணவே மருந்து என்று சொன்ன காலம் சென்று, மருந்தே உணவு என்ற நிலை தான் அற்போது உள்ளது
அதிலும் வாடா மாநில உணவுகளுக்கு, தமிழகத்தில் அதிக வரவேற்பு உண்டு. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கண்ணிற்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் பாணி பூரியும் ஒன்று.
இந்த பாணி பூரியை, சாப்பிடாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா என்றால், இல்லை எம்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அதிக வரவேற்பை பெற்றது தான் இந்த பாணி பூரி
பாணி பூரியை பொருத்தவரை சாப்பிட மட்டுமே தெரிந்த நமக்கு, அதனை எப்படி தயார் செய்கிறார்கள் என்பதை பார்த்தல் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது
சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் பானிபூரியை எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா?
குயவர்கள் பானை தயாரிப்பில், களிமண்ணை மிதிப்பது போல பூரி மாவில் நடனமாடுகின்றனர்.
இவ்வாறான சுகாதாரமற்ற வட நாட்டு உணவுகளை தவிர்த்து விட்டு நம் நாட்டு உணவுகளான சிறுதானிய பண்டங்களையும் ,பழங்களையும் உண்டால் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லதாக இருக்கும்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.