போலிஸ் கேட்ட " அந்த கேவலமான கேள்வி "...! மனமுடைந்த பெண் ....!!!

 
Published : Nov 05, 2016, 07:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
  போலிஸ் கேட்ட  " அந்த  கேவலமான  கேள்வி "...! மனமுடைந்த பெண் ....!!!

சுருக்கம்

கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு  பெண், பாலியல்  பாதிப்புக்கு  உள்ளாகி உள்ளார். இது  குறித்து  தான்  போலீசில்  புகார்  தெரிவித்துள்ளதாக, அவர்   செய்தியாளரிடம்  தெரிவித்தார்.

அப்போது,  ''புகார் அளிக்க சென்றபோது நாய் மாதிரி நான்கு நாட்கள் தாங்கள் போலீஸ் நிலையத்தில் காக்க வைக்கப் பட்டதாகவும், சாட்சியங்களைப் பெற்ற பின்னர், பொது இடங்களுக்கு அழைத்து சென்று , அந்த  பெண்ணிடம்  எப்படி நடந்தது, எந்த ஆண் அதிக சுகத்தை கொடுத்தார் என்று போலீசார அப்பெண்ணை விசாரித்ததாக  தெரிவித்துள்ளார்.

தற்போது, இந்த பெண்ணிடம் புகார்  பெறப்பட்டு , இது குறித்து  உரிய  நடவடிக்கை  எடுக்கப்படும் என போலிஸ்  அதிகாரி ஒருவர்   தெரிவித்துள்ளதாக ,  பாதிக்கப்பட்ட பெண்  தெரிவித்துள்ளார்.

புகார் கொடுக்க வந்த, பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தின்போது உங்களுக்கு அதிக சுகம் கொடுத்த ஆண் யார் ?'' என்று போலிசாரிடம் விசாரித்த  விதம் , அனைவரிடமும்  கோபத்தை தூண்டியுள்ளது.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க