
ஒரே ஒரு நபர் மட்டும் தியேட்டரில் படம் பார்த்த அவலம் ...:
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக, பிரதமர் மோடி ரூ.500. ரூ.1000 நோட்டுக்களை இனி செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து , அனைத்து துறைகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
இந்நிலையில் புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக ஏடிஎம்கள் கடந்த 2 நாட்களாக செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் ,தேவையான சில்லறை பணம் இல்லாததால், திரை அரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்நிலையில் தனி ஒரு நபராக , திரை அரங்கில் படம் பார்த்துள்ளார்.,....இந்த நிகழ்வு அகமதாபாத்தில் நடந்துள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.