வோடபோனின் அதிரடி அறிவிப்பு : 500,  1000 ரூபாய் செல்லாததால் எடுத்த முடிவு....!!!

 
Published : Nov 12, 2016, 07:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
வோடபோனின் அதிரடி அறிவிப்பு : 500,  1000 ரூபாய் செல்லாததால் எடுத்த  முடிவு....!!!

சுருக்கம்

 

வோடபோனின் அதிரடி அறிவிப்பு : 500,  1000 ரூபாய் செல்லாததால் எடுத்து முடிவு....!!!

500 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமரின் அதிரடி அறிவிப்பால், பொதுமக்கள்  ஆங்காங்கே  மிகவும்  பாதிப்பு   அடைந்து உள்ளனர்.

இதனை  கருத்தில் கொண்டு, தற்போது, வோடபோன் நிறுவனம் ,   தங்களுடைய  post paid வாடிக்கையாளர்களுக்கு , கட்டணம்   செலுத்த  மூன்று  நாள்  அவகாசம்  வழங்கியுள்ளது.

அதே போன்று ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் :

10  ரூபாய்  ரீசார்ஜ்  செய்ய,  மொபைலில் இருந்து, credit   என டைப் செய்து, 144  என்ற எண்ணிற்கு அனுப்பினால்.... உடனே  நம்  மொபைலில்  10  ரூபாய்  ரீசார்ஜ்  ஆகும்.

இதேபோன்று, 'ICREDIT' to 144  க்கு அனுப்பினால் , 30MB 2G/3G/4G டேட்டா பெற  முடியும்.....இதற்கு  நம்  மொபைலிலிருந்து, பத்து  ரூபாய்  குறையும்......

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்