சம்பளம் வாங்கிய உடன் இதை செய்யுங்க..”பணம் குறையவே குறையாது”....!

 
Published : Jan 09, 2018, 02:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
சம்பளம் வாங்கிய உடன் இதை செய்யுங்க..”பணம் குறையவே குறையாது”....!

சுருக்கம்

once you get the salary we hyave to do this first

சம்பளம் வாங்கிய உடன் இதை செய்யுங்க..”பணம் குறையவே குறையாது”....!

மாதம் தோறும் சம்பளம் வாங்கிய உடனே அடுத்த ஒரே வாரத்தில் கையில் பணம் இல்லாமல் போகும்...

அதாவது அதிக செலவு,வீட்டுகடன்,மருத்துவமனை,கடன் கொடுக்க வேண்டியது,வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது என அனைத்திற்கும்  எளிதில் பணம் செலவாகி விடுகிறது...

மறக்கமால் இதை செய்யுங்க....

மாத சம்பளம் வாங்குபவர்கள் முதலில் சுப செலவாக மாற்றுங்கள்.. அதாவது சம்பளம் வாங்கிய உடனே,மல்லிகை பூ அல்லது உப்பு வாங்கி  பயன்படுத்தி விட்டு,பின்னர் மற்ற செலவுகளை செய்து பாருங்கள்...லக்ஷ்மி  கடாட்சம் நிலைத்து இருக்கும் என பணவள கலை சொல்கிறது.

எதை செய்ய கூடாது...

சம்பளம் வந்த உடனே எதிர்மறை விஷயங்களுக்கு முதலில் செலவு  செய்ய கூடாது..அது நெகடிவ் எனர்ஜியாக மாறும்....

முதலில் சுப செலவு செய்தால்,மீண்டும் பண வரவு அதிகரிக்கக்  கூடும்.....அதாவது பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும் ...

வங்கி கணக்கில் சம்பளம் பெறுபவர்களாக இருந்தால்.....

வங்கி கணக்கில் சம்பளம் பெறுபவர்களாக இருந்தாலும்,அதில்கொஞ்சம் பணம் எடுத்து முதலில் இனிப்பை வாங்குங்கள்...பின்னர் பெட்ரோல் போடுவதோ  மற்றவர்களுக்கு கடன் தருவதோ....வைத்துக் கொள்ளுங்கள்...

சிறு சேமிப்பு....

பணம் வந்த உடனே,ஒரு ரூபாய் பணம் கூட இல்லாத அளவிற்கு முற்றிலும் செலவு செய்யும்,பழக்கத்தை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்...அதற்க பதிலாக நூறு ரூபாயோ அல்லது அதற்கும் மேற்பட்டு உங்களால் சேமிக்க முடியும் எப்ன்றால்,அவ்வவ்போது சேகரிக்க  கற்றுக்கொள்ளுங்கள்....

இவ்வாறு செய்து வந்தால் பணம் நிச்சயம் பெருகி கொண்டு தான் போகுமே தவிர..... நிச்சயம் குறையாது இந்த தத்துவத்தை தான் பண வள கலை சொல்கிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்