இன்டர்நெட் கனக் ஷன் இல்லாமல், OLA CAB புக் பண்ணுவது எப்படி .....?

 
Published : Oct 06, 2016, 09:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
இன்டர்நெட்  கனக் ஷன்  இல்லாமல், OLA  CAB   புக் பண்ணுவது எப்படி .....?

சுருக்கம்

தற்போது , கால் டாக்ஸியை  பொறுத்தவரையில்,  எண்ணிலடங்கா  நிறுவனங்கள்  இருந்தாலும்,  ola  cab  நல்ல  வரவேற்பை   பெற்றுள்ளது .  அதே  சமயத்தில்,  மற்ற  கால் டேக்சியை ஒப்பிடும் போது, OLA  CAB   மிக  குறைந்த  கட்டணத்தை மட்டுமே   வசூலிக்கிறது.

தற்போது, OLA  CAB    புக்  செய்ய , இன்டர்நெட்  தேவையில்லை .அதாவது, இன்டர்நெட் இல்லாத  நேரத்தில்,  எஸ். எம் . எஸ்  மூலமாக , OLA  CAB    புக்  செய்ய முடியும்.

அதாவது, OLA  CAB    புக்  செய்யும் போது, இன்டர்நெட் இல்லாவிட்டால்,  இரண்டு  ஆப்ஷன்  வரும்.

1.ரீ ட்ரை

2.க் வையா எஸ்.எம்.எஸ்

இதில்  இரண்டாவது, ஆப்ஷனை  தேர்வு செய்து,  அதன்  மூலம்  OLA  CAB    புக்  செய்ய முடியும்.

அதுமட்டுமில்லாமல், எஸ்.எம்.எஸ்  மூலமாகவே, ஓட்டுனர்  மொபைல்  எண் மற்றும் மற்ற  விவரங்களையும்  எஸ் எம் எஸ்  மூலமாகவே  பெற  முடியும்.

 தற்போது  ஒரு சில  நகரங்களில்  மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட  இந்த  வசதி, கூடிய  விரைவில் அனைத்து   நகரங்களிலும்  செயல் படுத்தப்படும்  என  OLA  நிறுவனம்  தெரிவித்துள்ளது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் நறுமணம் வீச இந்த செடிகள் வைங்க
Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!