முகத்தில் பருக்கள் உண்டா.......அப்படினா உங்களுக்கு இன்னும் வயசு ஆகல.........!!

 
Published : Oct 06, 2016, 08:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
முகத்தில்  பருக்கள்  உண்டா.......அப்படினா உங்களுக்கு  இன்னும் வயசு  ஆகல.........!!

சுருக்கம்

முகத்தில் அதிகம் பருக்கள்  இருகிறது என்று , நிறைய பேர் கவலை படுவதை  பார்க்க முடியும். ஆனால்  முகத்தில்  முகப்பருக்களால் பாதிக்கப்பட்டவர்கள் வயதானாலும் பார்ப்பதற்கு இளைமையுடன் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முகப்பருக்கள் உள்ள பெண்கள், பருக்கள் அல்லாத பெண்களின் மரபணுக்களை சேகரித்து ஒப்பிட்டு பார்க்கையில், முகப்பருக்கள் அல்லாத பெண்களை விட பருக்கள் உள்ள பெண்களின் சருமத்தில் வயது தொடர்பான செல்கள் மிகவும் பொலிவாக   இருப்பது குறிப்பிடத்தக்கது.

பருக்கள் உள்ள பெண்கள் குறைவாகவே முதிர்ச்சியை அடைவார்கள் என்பதை கண்டறிந்து, இது தொடர்பான ஆராய்ச்சியில், பருக்கள் கொண்ட பெண்களின் டெலோமியர்ஸ் எனும் செல்லின் அளவு நீளமாக இருந்தது தெரியவந்துள்ளது.

பெண்களின் முகத்தில் உருவாகும் ஒவ்வொரு பருக்களை பொறுத்து செல்களின் நீளம் மாறுபடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக தான் பருக்கள் உள்ள பெண்களின் சருமம் இளமையாக இருப்பதாக ஆய்வில்  கண்டறியபட்டது.

அப்படினா, இனி  பருக்கள்  வந்தால் கவலை  வேண்டாம்..... உங்களுக்கு...........

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்