
திருவண்ணாமலையில் புதிய தீப கொப்புரை..........!!!
திருவண்ணாமலையில் வைக்கபட்டுள்ள தீப கொப்புறை , 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளின் கடைசி நாளன்று மலையின் மீது தீபம் எற்றப்படுவது வழக்கம் .
இந்நிலையில் தற்போது , பழைய தீப கொப்புறை பழுதடைந்துள்ளது.இதனையொட்டி புது தீப கொப்புரை தயாரிக்கப்பட்டு , அதற்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இந்த புதிய தீப கொப்புரையை, மாடவீதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திற்கு புதிய தீப கொப்புரையை தான் பயன்படுத்தபட உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.