சவுதியில் மாப்ள,  இந்தியாவில் பொண்ணு...!! வெப் கேமரா மூலம் நடந்த அதிசய திருமணம்..!

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 05:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
சவுதியில் மாப்ள,  இந்தியாவில் பொண்ணு...!! வெப் கேமரா மூலம் நடந்த அதிசய திருமணம்..!

சுருக்கம்

சவுதியில் மாப்ள,  இந்தியாவில் பொண்ணு...!! வெப் கேமரா மூலம் நடந்த அதிசய திருமணம்..!

அரேபியாவில்  வேலை செய்யும்  கேரளா  இளைஞர் ஒருவருக்கும், மெக்காவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சாம்லா என்பவருக்கும் திருமணம்    செய்யப்பட்டு இருந்தது.

கேரள மாநிலம் கொல்லத்தில்  சேர்ந்தவர் ஹரிஷ் , இவருக்கும்  மெக்காவில்  ஆரம்ப சுகாதார  நிலையத்தில்  பணிபுரிந்து வந்த  சாம்லா என்பவருக்கும்  திருமணம் நிச்சயம்  செய்யபட்டும்   தேதி குறிக்கப்பட்டு  இருந்தது. ஆனால், விடுமுறை கிடைக்காததால்  திருமண நாள்  அன்று , ஹரிஷ் இந்தியா  வரவில்லை.

சங்கடமான  சூழலில்,  ஒரு வித்தியாசமான  யோசனை  வரவே, வெப்  கேமரா  மூலம்  மணமக்கள்  இருவரும்  பார்த்தபடியே  திருமணம்  செய்து கொண்டனர்......

யார் தாலி  கட்டினார்கள்  என்ற  கேள்விக்கு பதில் இதோ ....!

 மணமகனின் தங்கை நஜிதா,  மணமகளுக்கு  தாலி கட்டி னார்.  திருமணத்திற்கு  வந்தவர்கள்  அனைவரும் , இந்த அதிசய திருமணத்தை பார்த்து  வியந்து போனார்கள், மேலும்   மணமக்களை  வாழ்த்தவும் செய்தார்கள்.....

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்