
மக்களே.....!!! முத்தமிடுவதால் பரவுகிறது “புதிய கிருமி வைரஸ்”....திடுக்கிடும் தகவல் ...!!!
முத்தமிடுவதால் ஒரு வகையான வைரஸ் பரவுவதாக இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.
HHV-6A என்ற வைரஸ் முத்தமிடப்படுவதால் தொற்றுவதாக தெரியவந்துள்ளது.அதே சமயத்தில் இந்த வைரசால் மலட்டுதன்மை ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆய்விற்காக ,30 கருத்தரிப்பு பிரச்சனையுள்ள பெண்களில் 13 பேர் அதாவது 43 சதவீதத்தினரில் HHV-6A வைரசால் பாதிகபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், HHV-6A வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்களிலும் Cytokines அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள HHV-6A அல்லது HHV-6B க்கு எதிராக இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது......
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.