
அட டேய் .....!!! இதுவாடா விளையாட்டு..???மணமகளின் ஆடையை அவிழ்க்கும் விபரீதம் “...!!!
திருமணம் முடிந்து, ஆடல் பாடல் என சந்தோசமாக இருப்பது கேள்விபட்டிருப்போம். ......ஆனால், சீனாவில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு , கேவலமா இருக்கு .
அதாவது, சீனாவில், திருமணத்திற்கு பிறகு , மணமக்களின் நண்பர்கள் பொழுது போக்கிற்காக ஏதாவது விளையாடுவது வழக்கம்.
ஆனால் திருமண நிகழ்ச்சிக்கு வந்த மணமகனின் ஆண் நண்பர்கள் மணப்பெண்ணின் உடைகளை அவிழ்த்து விளையாடி இருவரையும் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..
இந்த வீடியோ, தற்போது, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவில், ஆண் நண்பர்கள் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து உள்ளாடைகளை அவிழ்க்க முயல்வதையும், ஆனால் அந்த பெண் போர்வையால் உடலை மறைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்..........என்னடா விளையாட்டு இது ....?
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.