
இன்றைய வாழ்க்கை முறையில் நம்மை ஆட்டி படைக்கும் ஒரு விஷியம் என்னெவென்றால், சர்க்கரை நோய்.இந்த நோய் தான் அனைவருக்கும் ஒரு சவாலாக இருக்கிறது .
நாம் வாழும் வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கங்களும் தான் இந்த நோய்க்கு ஒரு பெரிய காரணமாக இருக்கிறது .
ஆனால் அவ்வாறு சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இயற்கையான முறையில் செடியிலிருந்து நேரடியாக பறிக்கப்பட்ட பழ வகைகளை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயை 17% வரை குறைக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது .
இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய பழங்களை சாப்பிடுவதால், ரத்த ஓட்டத்தை சீராக்கி,மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது
மேலும், சிறுநீரகச் செயல்பாட்டை பாது காத்து, கண்கள் மற்றும் நரம்பு தொடர்பான நோய்களையும் வராமல் தடுக்கிறது. எனவே நல்ல பழ வகைகளில் உண்டு , நம் உடம்பை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்வது நல்லது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.