ஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால்டிக்கெட் இணையத்தளத்தில் வெளியீடு...! உடனே டவுன் லோட் பண்ணுங்க..

 
Published : Apr 11, 2017, 03:34 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
ஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால்டிக்கெட் இணையத்தளத்தில் வெளியீடு...! உடனே  டவுன் லோட் பண்ணுங்க..

சுருக்கம்

teacher training exam hallticket available online

தமிழகத்தில் இம்மாதம் 2 9 மற்றும் 3௦ ஆம் தேதிகளில்  ஆசிரியர்கள்  தகிதி தேர்வான  டெட்   தேர்வு நடைபெற  உள்ளது . இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான  விண்ணப்பித்தவர்களுக்கான  ஹால்  டிக்கெட் தற்போது இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது  என்பது குறிபிடத்தக்கது

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு இந்த மாதம் 29 மற்றும் 3௦ ஆம் தேதி நடைபெற  இருக்கிறது .

இந்நிலையில்  இந்த தேர்வை  எழுத விண்ணப்பித்தவர்கள் , (http://www.trb.tn.nic.in) என்ற இணையதள  பக்கத்திற்கு சென்று, ஹால்டிக்கெட்டை  டவுன் லோட் செய்துக்கொள்ளலாம்

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல், இந்த ஆண்டுதான் நடை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pulicha Keerai : புளிச்ச கீரைக்கு இவ்வளவு 'சக்தி' இருக்கு!! ஆண்களுக்கு 'கண்டிப்பா' தேவை
உப்பு vs சர்க்கரை! தயிரில் எதை கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது?