
பீட்சா பர்கர் என ஸ்டைலா சாப்பிடும் இன்றைய தலைமுறைக்கு தெரியுமா பாஸ்ட் புட் எப்படி தயார் செய்கிறார்கள் என்று. ஆம் ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருப்பதை தான் உங்களுக்கு தருகிறார்கள்
பாஸ்ட் புட் வாங்கும் போது மஸ்டர்ட் கெட்ச் கொடுப்பது வழக்கம் . இது நம் உடலில் என்ன செய்கிறது தெரியுமா? அதிகம் சாப்பிட தூண்டுகிறது மற்றபடி நம் உடலுக்கு நல்லது கிடையாது
பர்கர் ஆர்டர் செய்யும் போது, உடனே கொடுக்கிறார்கள் அல்லவா ? அது ஏற்கனவே தயார் செய்யப் பட்டு ப்ரீ சரில் வைத்திருந்து பின்னர் சூடு மட்டுமே செய்து உங்களுக்கு தருவார்கள்
கிரில் இறைச்சி பிரியர்கள் அதிகம் இருப்பார்கள் . ஆனால் கிரில் செய்து ஏற்கனவே ப்ரீசரில் வைத்திருந்து தான் , நாம் கேட்கும் போது கிரில் பவுடர் அதிகம் சேர்த்து தருகிறார்கள்
பாஸ்ட் புட் கடைகளில் கொடுக்கப் படும் முட்டை உண்மையானதல்ல.அதில் கிளிசரின் மற்றும் டை மெத்தில் பாலிசிலாக்சன் உடன் E522 சேர்த்த போலி முட்டை கலவை தான்.
நுரை நிரம்பிய காபி குடிக்க விருப்பம் உள்ளது அல்லவா ? அந்த நுரை எப்படி உண்டாகிறது என்பது தெரியுமா ?
நுரை உண்டாக ஸ்டைரோபார்ம் என்னும் கெமிக்கல் தான் பயன் படுத்தப்படுகிறது .
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.