மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!

Published : Apr 08, 2019, 02:12 PM IST
மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!

சுருக்கம்

உங்களுக்கு என்ன வேலையோ அதை மட்டும் செய்துவிட்டு அமைதியாக இருங்கள். உங்கள் வீட்டிலும் வெளியில் செல்லும்போதும் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.  

மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!  

மேஷ ராசி நேயர்களே..!

உங்களுக்கு என்ன வேலையோ அதை மட்டும் செய்துவிட்டு அமைதியாக இருங்கள். உங்கள் வீட்டிலும் வெளியில் செல்லும்போதும் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே..!

உங்களுடைய கோபத்தை குடும்பத்தினரிடம் காண்பிக்காதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட செல்லவேண்டாம். எல்லாவற்றுக்கும் மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்தி விடுங்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

கணவன்-மனைவிக்குள் அதிக நெருக்கம் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். உங்களை தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் புது முயற்சிகள் அனைத்தும் கைகூடும்.

கடக ராசி நேயர்களே..!

உற்சாகம் திறன் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் அதிக பாசமழைப் பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும்.திருமண முயற்சிகள் மேற் கொள்ளும் நாள் இது.

சிம்ம ராசி நேயர்களே..!

விரைந்து செயல்பட்டு தடைப்பட்ட பல நாள் வேலையை முடிப்பார்கள். உறவினர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டு. வீடு வாகனத்தை வாங்க கூடிய நேரம் பிறக்கும். ஆன்மீக நாட்டமும் உங்களுக்கு அதிகரிக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

தாழ்வு மனப்பான்மை உங்களை அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மற்றவர்களின் மனதை புண்படும்படி பேசாதீர்கள். எதிர்பாராத உதவி உங்களை வந்தடையும்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!