மெரினா இயல்பு  நிலைக்கு  திரும்புகிறது......!!! விவரம் உள்ளே ....!!

 
Published : Jan 24, 2017, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
மெரினா இயல்பு  நிலைக்கு  திரும்புகிறது......!!! விவரம் உள்ளே ....!!

சுருக்கம்

மெரினா இயல்பு  நிலைக்கு  திரும்புகிறது......!!! விவரம் உள்ளே ....!!

கடந்த  எட்டு  நாட்களாகவே  மெரினா  என்றாலே , ஜல்லிக்கட்டுகான  போராட்டக்காரர்களின் இடம்  என அனைவரின்  உள்ளத்திலும்   நிலைத்து  நிற்கிறது.ஆனால் மெரீனா பீச்  எப்பொழுதுமே  அனைவரும்  விரும்பும்  ஒரு இடமாகத் தான்   இருக்கும்.

 மாலை  நேர உலா:

 மாலை  நேரத்தில்,  குடும்பம் குழந்தை என  ஒரு பட்டாளமும்,  காதலர்கள் ஒரு பட்டாளமாகவும் , இளைஞர்கள்  என  பல்வேறுபட்ட  மக்கள்  சுற்றி  பார்க்கும் ஒரு  இடம்  என்றால்  அது மெரீனா  தான்

அலை ஓசை :

கடல் அலை ஓசையை  கேட்டுகொண்டே ,  கடலை  வாங்கி சாப்பிட்டு  கொண்டே  நடக்கும்  அந்த  தருணம்  விவரிக்க முடியாத  இன்பம்.......

சுண்டல் ......குழல்....:

சுண்டல் விற்பதும், குழல் இசையும்  எங்கும் கேட்க முடியும்........மேலும்  குதிரை  சவாரி  உள்ளிட்ட  அனைத்துமே  அற்புதம்  தான் .......

இயல்புநிலை :

மேல் குறிப்பிட்ட  அனைத்தும்  கடந்த  எட்டு நாட்களாக   அந்த  அளவுக்கு  இயல்பாக  பார்க்க  முடியாமல்  இருந்தது. தற்போது ,ஜல்லிகட்டுக்காக  போராடிய  இளைஞர்கள், வெற்றியுடன்  வீடு திரும்பும் தருவாயில் , இயல்பு  நிலைக்கு   திரும்புகிறது மெரீனா .....

தற்போது  வழக்கம்  போல்  காதலர்கள்  மெரினாவிற்கு  வர  தொடங்கிவிட்டனர். 

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்