மார்ச் 31 இன்றே கடைசி....! ஜியோ,பிஎஸ் 3 வாகனங்கள், 500,1000 ரூபாய் நோட்டுக்கள்....

 
Published : Mar 31, 2017, 11:30 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
மார்ச் 31 இன்றே  கடைசி....! ஜியோ,பிஎஸ் 3 வாகனங்கள், 500,1000 ரூபாய்  நோட்டுக்கள்....

சுருக்கம்

march 31 is the lasy day for all

மார்ச் 31 என்றாலே ,  வருமானவரித்தாக்கல், நிறுவனங்களின்   லாபம் நஷ்டம் என அனைத்தும்   பார்க்கக் கூடிய  நாள் . அதுமட்டுமின்றி கூடுதலாக  மார்ச் 3 1   ஆம் தேதியான இன்று  பலவற்றிற்கு  கடைசி  நாளாக  உள்ளது .

பழைய ரூபாய்   நோய் மாற்றுவதற்கு  கடைசி நாள்

பழைய ரூபாய்  நோட்டு வைத்திருந்தால்,  அதனை  ரிசர்வ்  வங்கியில்  மாற்றிக் கொள்வதற்கு இன்றே  கடைசி நாள் . குறிப்பு : வெளிநாடு  நாள்  இந்தியர்களுக்கு  மட்டும்  வழங்கப் பட்ட  கடைசி வாய்ப்பு  இன்றுடன் முடிகிறது

ஜியோ

ஜியோ இலவச சேவையை  இன்றுடன் முடிவடைகிறது .

பி எஸ்  3   வாகனங்கள்

காற்று மாசு படுவதை  தவிர்க்கும்  பொருட்டு, பி எஸ் 3  வாகனங்களை விற்கவோ , வாங்கவோ  தடை  விதிக்கப்பட்டுள்ளது . அதன் படி ஒரு வேளை பி எஸ்  3  வாகனங்களை வாங்க  இன்றே  கடை நாள் .

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை