தேதியை பாருங்க..14.7.17..! மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தயாரிக்கப்பட்ட குட்டே பிஸ்கட்...!

 
Published : Mar 31, 2017, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
தேதியை  பாருங்க..14.7.17..!  மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தயாரிக்கப்பட்ட குட்டே பிஸ்கட்...!

சுருக்கம்

before 3 months good day biscuit manufactured

பிஸ்கட்   என்றாலே   அனைத்து குழந்தைகளும்   விரும்பி  சாப்பிடக்கூடிய  ஒன்று. தரமானதாக உள்ளது  என  அனைவரும கருதுவதால் தான் ,  குழந்தைகளுக்கு  தைரியமாக கொடுக் கின்றனர்.

ஆனால் தற்போது  பிரிட்டானியா  பிஸ்கட் கவரில், தயாரிக்கப்பட்ட  தேதியில் இந்த  ஆண்டு 14 ஜூலை 2017 என  குறிப்பிட்டுள்ளது.

அதாவது 3 மாதங்களுக்கு  முன்பாகவே  தயாரித்துவிட்டு , தயாரிக்கப்பட்ட  தேதியோ  வரும் ஜூலை  மாதம்  என குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்த  விவகாரம்  தற்போது சமூகவலைத்தளங்களில்  வைரலாக பரவி வருகிறது . இந்த பிஸ்கட்  உண்மையான பிரிட்டானியா  நிறுவனம்  தயாரித்தாது   தானா ? அல்லது  போலியாக  தயாரிக்கப் பட்ட  வேறு நிறுவன  பிஸ்கட்  பாக்கெட்டா?  என்ற  எந்த  விவரமும்  இதுவரை  தெரியவில்லை

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை