
பில்லி சூன்யம் என்ற வார்த்தையை யாரும் கேள்வி படாமல் இருக்க முடியாது. நமக்கு அது பற்றி சரியாக தெரியவில்கலை என்றாலும், பலர் அதை பற்றி பேசுவதை நம் காதில் கேட்டிருப்போம் . அந்த வகையில் பில்லி சூன்யம் என சொல்லப் படும் அந்த முறைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப் படும் பொருள் எலுமிச்சை என்பது எதனை பேருக்கு தெரியும் .
ஆம் எலுமிச்சை பழம் தான் மிக விரைவில் எதிரிகளை தாக்க சிறப்பாக பயன்படுகிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏன் எலுமிச்சை பழம் முக்கியத்துவம் பெறுகிறது ?
பில்லி சூன்யம் என சொல்லப்படும் போது, அதில் ஆணி குத்துவது வழக்கம், அதற்கு ஏற்ற பழம் எலுமிச்சை
எளிதில் அனைத்து இடங்களிலும் கிடைக்கக் கூடியது
எலுமிச்சை பழம் கெடாமல் இருக்கும் , சில மாதங்களுக்கு பின், எலுமிச்சை காய்ந்துவிடுமே தவிர கெட்டு போவதற்கு வாய்ப்பு குறைவு இது போன்ற காரணங்களால் எலுமிச்சை பழத்தை அதிகம் பயன்படுத்துவதாக தெரிகிறது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.