எந்த இடத்தில் முத்தம் கொடுத்தால்,என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாமா..?

 
Published : Jan 17, 2018, 07:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
எந்த இடத்தில் முத்தம் கொடுத்தால்,என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாமா..?

சுருக்கம்

kiss indicates lots of meaning

எந்த இடத்தில் முத்தம் கொடுத்தால்,என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாமா..?

மூக்கில் முத்தம் - என்னை பொறுத்தவரை நீதான் எனக்கு அழகு..

கண்களில் முத்தம்- எப்போதும் உன் கூடவே இருக்க ஆசை....

கழுத்தில் முத்தம் - கட்டி பிடித்து, கழுத்தில் முத்தம் கொடுத்தால்,அடைய  ஆசை படுவதற்கு அர்த்தம்..

கண்களில் முத்தம் - எப்போதும் உன்னுடன் நான் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்...

கண்களை திறந்து முத்தம் - திருமணமான தம்பதிகள் கொடுக்கும் முத்தம்.அதாவது முத்தம் கொடுக்கும் போது எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை ரசித்து பார்ப்பார்களாம்

உதட்டில் முத்தம் - என் உயிரை போன்று நேசிக்கிறேன் என்று அர்த்தமாம்

கண்ணை  மூடி கொண்டு முத்தம் கொடுத்தால் -  இருவரும் ரசனையாக  விருப்பமுடன் முத்தம் கொடுத்து  ரசிக்கின்றனர் என்பது  அர்த்தமாம்.

இப்படியும் முத்தம் கொடுப்பதில் பல அர்த்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்