வீட்டிலேயே மணக்க மணக்க கல்யாண வீட்டு சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
சாம்பார் என்றாலே நம்மில் பலருக்கு ரொம்பவே இஷ்டம். அதுலயும் கல்யாணம் விட்டு சாம்பார் என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு முறைக்கு இரண்டு முறை வாங்கி சாப்பிடுவோம். அந்த அளவிற்கு அதன் சுவை அருமையாக இருக்கும். பொதுவாகவே, சாம்பாரில் நாம் சேர்க்கும் பருப்பில் ப்ரோட்டின் அதிகமாகவே உள்ளதால், அவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. மேலும் சிலருக்கு வீட்டில் வைக்கிற சாம்பார் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு முறை சாம்பார் வைத்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி.. வாங்க, இப்போது இந்த பதிவில், வீட்டிலேயே மணக்க மணக்க கல்யாணி வீட்டு சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வீட்ல காய்கறி இல்லையா? அப்ப இந்த வெந்தய குழம்பு செய்து சாப்பிடுங்க.. ஆரோக்கியத்திற்கும் நல்லது!
undefined
கல்யாண வீட்டு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 3/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
மல்லி விதைகள் - 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் - 4
வத்தல் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 10
தக்காளி 2
பீன்ஸ் - 10
கேரட் - 2
முருங்கைக்காய் - 1
கத்திரிக்காய் - 2
நெய் - 1 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறிதளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: திருநெல்வேலி ஸ்பெஷல் மொச்சை மசாலா இப்படி செஞ்சு பாருங்க.. சுவை டக்கரா இருக்கும்!
செய்முறை:
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்...
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D