இந்த பதிவில் காலை உணவாக சுரைக்காய் இட்லி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்..
இட்லியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் சுரைக்காய் இட்லி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளதால்,
வாரத்திற்கு ஒருமுறை சுரைக்காயில் இட்லி செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. குறிப்பாக, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், செரிமான பிரச்சனை உள்ளவர்கள், மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இட்லி ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தைகளுக்கு கூட இந்த இட்லியை சாப்பிட கொடுக்கலாம் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது தான்.
மேலும், இந்த சுரைக்காய் இட்லி சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாகும். சரி வாங்க..இப்போது, இந்த சுரைக்காய் இட்லி எப்படி செய்வது மற்றும் தேவையான பொருட்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சுரைக்காய் இட்லி செய்முறை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சத்தான காலை உணவை எளிதாக தயாரிக்க நீங்கள் விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றவும்..
இதையும் படிங்க: காலை டிபனுக்கு தினையில் சுவையான சத்தான தோசை சுட்டு சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!
சுரைக்காய் இட்லி செய்வதக்கு தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
துருவிய சுரைக்காய் - 1 கப்
தயிர் - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
இதையும் படிங்க: Ragi Idli : ராகி இட்லியில் அப்படி என்னதான் சத்து இருக்கு; செஞ்சு சாப்பிட்டு பாருங்க அசந்துருவீங்க!!
செய்முறை:
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்...
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D