இந்த பதிவில் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக உருளைக்கிழங்கு போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பொதுவாகவே, மாலை வேலையில் டீ காபியுடன் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நம்மில் பலருக்கு பிடிக்கும். வழக்கமாக நீங்கள் கடைகளில் பஜ்ஜி, வடை தான் வாங்கி சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், இன்று நீங்கள் வடை, பஜ்ஜிக்கு பதிலாக வேறு ஏதாவது சாப்பிட விரும்பினால் உங்களுக்கான பதிவு தான் இது.
உங்க வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா? அப்போ உருளைக்கிழங்கு போண்டா செய்து சாப்பிடுங்கள். இந்த இந்த உருளைக்கிழங்கு போண்டா செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும், குறிப்பாக பலர் வடை, பஜ்ஜியை தவிர்த்து விரும்பி சாப்பிடுவது இந்த உருளைக்கிழங்கு போண்டா தான். இந்த உருளைக்கிழங்கு போண்டாவை சாப்பிடுவதற்கு என்று டீக்கடையில் தனி கூட்டம் வரும். ஏனென்றால், அதன் சுவை அப்படி இருக்கும். அப்படி என்னதான் இருக்கு இந்த உருளைக்கிழங்கு போண்டாவில். வாங்க நாமும் வீட்டில் செய்து பார்த்திடலாம்..
undefined
இதையும் படிங்க: 1 கப் கோதுமை மாவு இருக்கா..?! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த இனிப்பு பண்டம் செய்து கொடுங்க! டேஸ்ட்டா இருக்கும்..
உருளைக்கிழங்கு போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
கடுகு - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை, கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
இதையும் படிங்க: ஈவினிங் ஸ்நாக்ஸாக சூடாகவும் சுவையாகவும் 'ஜவ்வரிசி வடை' செஞ்சி சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!
செய்முறை:
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D