உள்ளே 3 படங்கள் உள்ளது...கருத்து கூட சொல்ல வேண்டாம்..பார்த்தா மட்டும் போதும். இந்த வரிகளுக்கு ஏற்ற மாதிரி இதில் இடம் பெற்று உள்ள மூன்று படங்களும் மூன்று வெவ்வேறு அர்த்தம் கொண்டதாக உள்ளது.
நாம் என்னதான் வார்த்தைகளில் சொல்லி புரிய வைத்தாலும் ஒரு சிலருக்கு படிக்கும் போது தான், அது குறித்த விவரம் மனதில் நிற்கும், புரிதல் ஏற்படும். ஒரு சிலருக்கு, ஒரு சில படங்கள் பார்த்தாலே போதும் அதிலேயே பொருள் விளங்கும். அந்த வகையில் இந்து மூன்று வெவ்வேறு படங்கள் உள்ளது.
இந்த மூன்று படங்களை பார்க்கும் போது, நம்முடைய வாழ்கையில் இன்றியமையாத சில விஷயங்களும் ,நம் வாழ்க்கை முறைக்கு தேவையான ஒன்றும் புலப்படும்.
இன்று ஒரு தகவலில்...இந்த தகவல் வாழ்க்கைக்கு தேவையானது தான்..!
ஹெல்மெட்டின் அணிவதன் முக்கியதுவத்தை இதை விட வேறு வழியில் சொல்ல முடியுமா என்ன..?
ஒரே மாதத்தில் ஒல்லியாவதற்கு இதை விட சிறந்த வழி வேறு உண்டா என்ன ..?