உங்கள் வீட்டில் "மீன் தொட்டி" இந்த திசையில் உள்ளதா..? உங்கள் வறுமைக்கு காரணம் இதுதான் ..!

By thenmozhi g  |  First Published Aug 24, 2018, 2:51 PM IST

வீட்டில் மீன்  தொட்டி  வைத்து அதனை ஆசை ஆசையாய் வளர்த்து வரும் நபரா நீங்கள்..? கலர் கலரா மீன்கள் தொட்டியில் வைத்து வளர்ப்பது நம் வீட்டிற்கு அழகு சேர்ப்பது  மட்டுமில்லாமல், எந்த வித அழுத்தம் இல்லாமல் சிறிது நேரம் அந்த மீனை பார்க்கும் போது நம் மனதில் ஒரு அமைதி தோன்றும்.


வீட்டில் மீன்  தொட்டி  வைத்து அதனை ஆசை ஆசையாய் வளர்த்து வரும் நபரா நீங்கள்..? கலர் கலரா மீன்கள் தொட்டியில் வைத்து வளர்ப்பது நம் வீட்டிற்கு அழகு சேர்ப்பது  மட்டுமில்லாமல், எந்த வித அழுத்தம் இல்லாமல் சிறிது நேரம் அந்த மீனை பார்க்கும் போது நம் மனதில் ஒரு அமைதி தோன்றும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மீன் தொட்டியை எங்கு வைக்க வேண்டும்..? எந்த திசையில் வைக்க வேண்டும்..அப்படி வைத்தால் நமக்கு என்ன  நன்மை கிடைக்கும் என்பதை பாரக்கலாம் வாங்க. வீட்டிற்குள் நுழையும் போது, இடது பக்கமாக மீன்  தொட்டி இருக்கும்  படி வைத்துக்கொள்ள வேண்டும் 

Tap to resize

Latest Videos

வடகிழக்கு  திசையில் மீன் தொட்டி வைத்தால் - அன்பு அதிகரிக்கும்

செல்வம் அதிகரிக்க - வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டும் என்றால், மீன் தொட்டியில் கண்டிப்பாக 9 மீன்களாவது இருக்க வேண்டும். 9 மீன்களுக்கு குறைவாக மீன் வளர்க்க கூடாது.

மீனின் நிறம் :

மீன் தொட்டியில் வளர்க்கப்படும் மீன்களின் நிறம் சிவப்பு ஆரஞ்சு, கோல்டன் கலரில் இருந்தாலும், 8 மீன்கள் மட்டும் இது போன்ற கலரிலும், அதில் உள்ள ஒரு மீன் மட்டும் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக  நீந்தக்கூடிய  மீன்களாக பார்த்து வாங்கி வளர்த்தால், நாமும் சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும்  இருக்கலாம்.
சமையல் அரை மற்றும் படுக்கை அறையில் மீன் தொட்டி வைத்திருக்க கூடாது.

மீன் தொட்டியில் இருக்கும் அந்த ஒரு கருப்பு மீன் வீட்டில் நிலவும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் கெட்ட சக்திகளை நீக்கும்.
கண்ட குழப்பத்தில் இருந்து விடுபட, மீன் தொட்டியை தென்கிழக்கு  திசையில் வைப்பது நல்லது. எதாவது ஒரு மீன் இறந்துவிட்டால் அதே மீனின் கலரில்  தான் புது மீன் அதில் விட வேண்டும்.மேலும் எபோதும் மீன் தொட்டியை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது

click me!