
பிறந்த தேதி மட்டும் சொல்லுங்க...உங்கள் ஜாதகமே உள்ளே...
நியூமராலஜி படி,பிறந்த தேதியை பொருத்து அவர்களுடைய அதிர்ஷ்ட எண்,துருதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட நிறம் உள்ளிட்ட அனைத்தும் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.....
1,10,19,28 பிறந்தவர்களுக்கு....
அதிர்ஷ்ட எண் – 1,9
துரதிர்ஷ்ட எண்-8
அதிர்ஷ்ட நிறம்-ரெட்,வெளிர் சிவப்பு,மஞ்சள்,பொன்னிறம்
துரதிர்ஷ்ட நிறம் –கருப்பு,பாக்கு கலர்
அதிர்ஷ்ட கல்-தங்கம், மாணிக்கம்
2,11,20,29 பிறந்தவர்களுக்கு....
அதிர்ஷ்ட எண் – 1,7
துரதிர்ஷ்ட எண்-9,8
அதிர்ஷ்ட நிறம்-வெளிர் மஞ்சள் ,வெள்ளை
துரதிர்ஷ்ட நிறம் –கருப்பு, சிவப்பு,ஆழ்ந்த நீலம்
அதிர்ஷ்ட கல்- முத்து
3,12,21,30 பிறந்தவர்களுக்கு....
அதிர்ஷ்ட எண் – 3,1,9
துரதிர்ஷ்ட எண்-6
அதிர்ஷ்ட நிறம்-ஆரஞ்சு,ரோஸ்,தாமரை பூ நிறம்
துரதிர்ஷ்ட நிறம் –கருநீலம்,கருப்பு,ஆழ்ந்த பச்சை
அதிர்ஷ்ட கல்- செவ்வந்திகல்,புஷ்பராகம்
4,13,22,31 பிறந்தவர்களுக்கு....
அதிர்ஷ்ட எண் – 1,9
துரதிர்ஷ்ட எண்-8
அதிர்ஷ்ட நிறம் - வெளிர் நீலம்,மஞ்சள்
துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு
அதிர்ஷ்ட கல் - கோமேதகம்
5,14,23 பிறந்தவர்களுக்கு....
அதிர்ஷ்ட எண் – 5
துரதிர்ஷ்ட எண்- NO
அதிர்ஷ்ட நிறம்- சாம்பல் நிறம்
துரதிர்ஷ்ட நிறம் –பச்சை ,கருப்பு
அதிர்ஷ்ட கல்- வைரம்
6,15,24 பிறந்தவர்களுக்கு....
அதிர்ஷ்ட எண் –6,9
துரதிர்ஷ்ட எண்-3
அதிர்ஷ்ட நிறம்-வெள்ளை,மஞ்சள்,ரோஸ்
அதிர்ஷ்ட கல் – மரகதம்
7,16,25 பிறந்தவர்களுக்கு....
அதிர்ஷ்ட எண் – 2,1
துரதிர்ஷ்ட எண்-7
அதிர்ஷ்ட நிறம்-லேசான மஞ்சள்,வெளிர் பச்சை,நீலம்,வெள்ளை
துரதிர்ஷ்ட நிறம் –கருப்பு,சிவப்பு
அதிர்ஷ்ட கல்- வைடூரியம்
8,17,26 பிறந்தவர்களுக்கு..
அதிர்ஷ்ட எண் – 1,5
துரதிர்ஷ்ட எண்-8
அதிர்ஷ்ட நிறம்- மஞ்சள்,ஆழ்ந்த பச்சை,நீலம்
துரதிர்ஷ்ட நிறம் –கருப்பு,பாக்கு கலர்,சிவப்பு
அதிர்ஷ்ட கல்- நீலக்கல்
9,18,27 பிறந்தவர்களுக்கு...
அதிர்ஷ்ட எண் – 1,9
துரதிர்ஷ்ட எண்-2
அதிர்ஷ்ட நிறம்-சிகப்பு,கருஞ்சிவப்பு,நீலம்,
துரதிர்ஷ்ட நிறம் –வெளிர் பச்சை,வெண்மை மிகுந்த வர்ணம்
அதிர்ஷ்ட கல்- பவளம்
ஆங்கில தேதிப்படி, மேற்குறிப்பிட்ட அனைத்தும் அவரவர் பிறந்த தேதியை வைத்து,அவர்களுக்கான அதிர்ஷ்ட கலர் முதல், அதிர்ஷ்ட கல் வரை தெரிந்துக் கொள்ளலாம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.