மின்சார வாரியத்தில் வேலை வேண்டுமா ...? இன்று முதல் 18 ஆம் தேதி வரை இன்டர்வியூ

Asianet News Tamil  
Published : Mar 13, 2017, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
மின்சார வாரியத்தில் வேலை வேண்டுமா ...? இன்று முதல் 18 ஆம் தேதி வரை இன்டர்வியூ

சுருக்கம்

job oppurtunity in eb

உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான இன்டர்வியூ வெளிப்படையாக  நடைபெறும் என  தமிழ்நாடு  மின்சார வாரியம் தெரிவித்துள்ளது .

அதாவது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர்  பணியிடங்களுக்கான   நேர்முகத்தேர்வு  மார்ச்  13 ( இன்று ) முதல்  18 ஆம் தேதி  வரை ,வண்டலூரில்  உள்ள  ஒரு தனியார்  ஓட்டலில்  நடைபெறுகிறது .

6 நாட்கள்  நடைபெறும் இந்த நேர்முகத்தேர்விற்காக, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்  தலைமையில் குழுக்கள்  அமைக்கப்பட்டு  நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக , நேர்முகத்தேர்விற்கு செல்லும் முன்,  நம்மை தேர்வு செய்பவரை குழுக்கள் முறையில்  நாமே தேர்வு  செய்துக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 5 செடிகளை வீட்டில் வளர்த்தால் பல்லி தொல்லை இனி இல்லை!
Summer Bright Lipstick:கோடை காலத்தை கலர்ஃபுல்லாக மாற்றும் 6 பிரைட் லிப்ஸ்டிக் ஷேடுகள்!