உங்கள் கனவு கன்னிக்கு இது "OK"வானு பாருங்க....

 
Published : Sep 28, 2017, 05:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
உங்கள் கனவு கன்னிக்கு இது "OK"வானு பாருங்க....

சுருக்கம்

is this ok for your dream girl?

உங்கள்  கனவு கன்னிக்கு இது "OK"வானு பாருங்க....

பொதுவாகவே  பெண்களுடன் ஆண்களை ஒப்பிடும் போது.. அதாவது காதலை  சொல்வதில் ஆண்கள்  தான் எப்பொழுதும் முந்துவார்கள்.பெண்கள் எப்பொழுதும்  அமைதியாக  காத்திருந்து  காதலை  ஏற்றுக்கொள்வதிலும்  சற்று யோசனை செய்வார்கள் .பின்னர் அந்த  காதலை  ஏற்றுகொள்ள  சம்மதம்  தெரிவிப்பார்கள் 

அந்த பெண் தன் காதலை ஏற்றுகொள்ள தயாராகிவிட்டாள் என தெரிந்தாலே போதும் ...எதையாவது வாங்கி  சென்று தன் காதலிக்கு  கொடுத்து  இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என்பதற்காக,எதைஎதையோ  தேர்வு  செய்வார்கள்.....

அதில்  பல  பல புது மாடல்கள் கண்ணை சுண்டிஇழுக்கும்,..பார்க்கும் போதே அவ்வளவு அழகாக இருக்கும்....அந்த பொருள் ஒரு காதணியாகவும்  இருக்கலாம்,காலணியாகவும் இருக்கலாம்.....
அது புடவையாக இருக்கலாம்..மாடர்ன்  ஆடையாக கூட இருக்கலாம்...

எது எப்படியோ உங்கள் துணைக்கு   நீங்கள்  விரும்பியதை  வாங்கி தர ஆசை இருக்க தானே செய்யும்..அதுவும்  சிறப்பான ஒன்று கிடைத்தால் ..எப்படி இருக்கும் ?
அந்த  வரிசையில்  ஒரு சில  மாடல்களில்  இப்போது  பார்க்கலாம் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்