பிரிட்ஜில் பிரெட்டை வைக்கும் போது அதை சரியான முறையில் சேமிப்பது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இன்றைய காலத்தில் பிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை. ஃப்ரிட்ஜ் அதியவாச தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஃப்ரிட்ஜில், காய்கறிகள் பழங்கள் தவிர மீதமுள்ள சாப்பாடுகளையும் வைக்கிறோம். அந்த வகையில் பிரிட்ஜில் பிரெட் அல்லது ரொட்டிகளை வைக்கலாமா? அப்படி வைத்தால் அதை சாப்பிடலாமா? பிரிட்ஜில் பிரெட்டை வைக்கும் போது அதை சரியான முறையில் சேமிப்பது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பிரட்டை எப்படி சேமிப்பது?
மேற்கத்திய நாடுகளில் பிரெட்டை சேமிப்பதற்காக சமையலறையில் அதற்கு என்ன தனி பெட்டி வைத்திருந்தார்கள். ஆனால், இப்போது காலம் மாற மாற மாற பெரும்பாலான மக்கள் ரொட்டியை ஃப்ரிட்ஜில் சேமிக்க விரும்புகிறார்கள். இது சமையலறை இடத்தை மிச்சப்படுத்தினாலும், இப்படி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளை vs முழு கோதுமை ரொட்டி: என்ன வித்யாசம்? எது ஆரோக்கியத்திற்கு நல்லது?
ஆனால், உண்மையில் பிரட்டை பிரிட்ஜில் வைப்பது வைத்து சாப்பிட்டால் அது ஆரோக்கியத்தில் எந்த தீங்கையும் விளைவிக்காது. ஆனால் ஃப்ரிட்ஜில் குளிர் வெப்பநிலை ரொட்டியில் உள்ள மாவுச்சத்தை மீண்டும் படிகமாக்கும். இதனால் பிரெட், அதன் உண்மை சுவையை இழந்து, சுவையற்றதாக மாறுகிறது.
பிரெட்டை எங்கே வைப்பது?:
உங்களுக்கு தெரியுமா..? வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை அறையில் வெப்பநிலையில் வைத்திருப்பது கூட நன்றாக இருக்கும். அப்படி அரைவெப்பநிலையில் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் வைத்து பயன்படுத்தலாம் மற்றும் நல்ல தரமாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: பிரெட் சாப்பிடுறவங்களா நீங்க! வாங்கும் முன் இந்த 1 விஷயத்தை பாக்கெட் மேல தவறாமல் பாருங்க! உங்க நல்லதுக்குதான்!
ஆனால், இன்றைய காலகட்டத்தில் வணிக ரீதியாக ரொட்டிகள் தயாரிக்கப்படுவதால், அவற்றை 5 அல்லது 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று காலாவதி தேதியுடன் வருகிறது. ஒருவேளை நீங்கள் அதை இன்னும் சிறிது நாள் வைத்து சாப்பிட விரும்பினால், அதை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இது ரொட்டியை புத்துணர்ச்சியுடன் நீண்ட நேரம் வைத்திருக்க உதவுகிறது.
பிரெட்டை சேமிக்க சிறந்த வழி:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D