அட கடவுகளே ..! கொரோனாவை விட மோசமான அதிர்ச்சி தகவல்..! இந்தியர்கள் 10 பேரில் ஒருவருக்கு இப்படி ஒரு நோய் தாக்கமா..?

By ezhil mozhiFirst Published Feb 5, 2020, 6:03 PM IST
Highlights

உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து புற்றுநோய் அதிகரித்து வருகிறது என சர்வதேச சுகாதார அமைப்பு  கவலை தெரிவித்து உள்ளது.

அட கடவுகளே ..! கொரோனாவை விட மோசமான அதிர்ச்சி தகவல்..! இந்தியர்கள் 10 பேரில்  ஒருவருக்கு இப்படி ஒரு நோய் தாக்கமா..? 

சர்வதேச சுகாதார அமைப்பானத ஓர் எச்சரிக்கை மணியை அடித்து உள்ளது. அதாவது 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று, உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து புற்றுநோய் அதிகரித்து வருகிறது என சர்வதேச சுகாதார அமைப்பு  கவலை தெரிவித்து உள்ளது.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டுமே 11,60,000 பேர் புற்றுநோயால் பாதிக்கபட்டு உள்ளனர். இதே நிலை நீடிக்கும் பொருட்டு வருங்காலத்தில் 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் என்றும் 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழக்க வேண்டிய அபாயம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

இதற்கெல்லாம் காரணம் புகையிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றும்,  பெண்களை பொறுத்த வரையில் கழுத்து பகுதியிலும், ஆண்களை பொறுத்த வரையில் வாயிலும் புற்றுநோய் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று மார்பக புற்றுநோய் ஏற்படுவதும், மற்றும் அதிக உடல் எடை எடை கொண்டவர்களுக்கும்  எளிதாக  புற்றுநோய் ஏற்படுவதும்  தெரியவந்துள்ளது. மிக குறிப்பாக  சொல்ல வேண்டும் ஏனன்றால் பொருளாதார நிலையி பின் தாகி உள்ளவர்கள் அதிகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.  

click me!