எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடு கட்டலாம் தெரியுமா?

Asianet News Tamil  
Published : Apr 25, 2017, 09:48 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடு கட்டலாம் தெரியுமா?

சுருக்கம்

in which direction need to build the house

நம்  வாழ் நாளில் சொந்த வீடு கட்டி, இந்த சமுதாயம் போற்றும் படி சீரும் சிறப்புமாக வாழ  தான் அனைவரும் ஆசை படுவார்கள். வீட்டை  கட்டி பார் , கல்யாணம்  செஞ்சி  பார்  என்ற  வார்த்தையை  நாம்  கேள்விப் பட்டிருப்போம் 

அதாவது  ஒரு மனித  வாழ்கையில்   ஒரு வீட்டை  கட்டி பார்ப்பது என்பது எந்த அளவிற்கு  முக்கியம்  என்பது  வீட்டை கட்டியவர்களுக்கே  தெரியும்.

ஆசை அசையாய் வீட்டை  கட்டினால், யாரோ  ஒருவர் வந்து வாஸ்து  சரியில்லையே  என  வாய் திறந்தால் போதும், நம்  மனம்  உடைந்து போகும். உடனே   வீட்டின்  வாசல்  கால்  திசையை   மாற்றுவது உள்ளிட்ட  அனைத்தும்   மாற்ற  வேண்டும் என்ற எண்ணம்  வரத்தொடங்கும்.

ஏன் இந்த பிரச்னை ? வீடு கட்டுவதற்கு முன்னதாகவே எந்த ராசிக் காரர்கள் எந்த திசையில் வீடு கட்டலாம் என பார்க்கலாமா?

மேஷம், ரிஷபம், மிதுனம் , கடகம் - வடக்கு

சிம்மம், கன்னி, துலாம் - கிழக்கு , தெற்கு 

விருச்சகம், தனுசு,மகரம் - தெற்கு

ரிஷபம், கும்பம், மீனம், மேஷம் - தெற்கு 

கும்பம் - மேற்கு  

மேற்குறிப்பிட்ட அனைத்து ராசிக்காரர்களும். எந்தெந்த   திசையில்   வீடு  கட்டலாம் என்பதை   பார்த்து   தெரிந்துக் கொள்ளலாம்.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!