உங்க பல் ஓட்டையா....? சிரிக்க அசிங்கமா ..? "டென்டல் இம்பிளான்ட்ஸ்" செஞ்சுக்கோங்க..!

First Published Jun 1, 2018, 6:00 PM IST
Highlights
if we lost the tooth we can do implant


உடைந்த மற்றும் அகற்றப்பட்ட பற்களை ஈடு செய்ய "டென்டல் இம்பிளான்ட்ஸ்" வகை சிகிச்சை உதவும்.

இந்த சிகிச்சை மூலம், சாதாரண ஒரிஜினல் பற்கள் போன்றே மிக அழகாக உடைந்த இடத்தில் பொருத்தப் படும்...

ஒருமுறை பொருத்திவிட்டால், நீண்ட ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும்....

டைட்டானியம் மூலம் தயாராகும் செயற்கை பற்கள் ஈறுகளில் பொருத்தப்படும்.

நிஜ பல் போலவே காணப்படும்.

பிற சிகிச்சை முறைகளை விட நீண்ட காலம் நீடிக்க கூடியது இது.

இம்பிளான்ட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஆரோக்கியமான, இயற்கையான பற்கள் கிடைக்கும்

நீண்டகால தீர்வு

உங்கள் இயற்கையான முகம், கட்டமைப்பு, சிரிப்பை திரும்ப கொண்டுவரலாம்

ஆரோக்கியமாக எலும்பை பாதுகாக்கலாம்

பேசும் திறமையை அதிகரிக்க முடியும்

உங்களுக்கு பிடித்த உணவை உண்ணலாம்

குறிப்பு:

பல் போனால் சொல் போச்சி  என்பார்கள்..அத்தகைய பற்களை நாம் பேணிக்காப்பது நம்முடைய கடமை.

அந்த வரிசையில், சொத்தை பற்கள் காரணமாகவோ அல்லது விபத்து மூலம் பற்கள் சிதைந்தாலோ  பல் போச்சே என்று  வருத்தப் படாமல் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் இரண்டு பற்களுக்கு நடுவே ஒரு பல் இல்லை என்றாலும், மற்ற பற்கள் ஒரே பக்கமாக சாய்ந்து விடும். அவ்வாறு ஒரே பக்கம் சாய்ந்து விட்டால், மற்ற பற்களின் நடுவே கேப் உருவாகும்.இதை பார்ப்பதற்கு நன்றாக இருக்காது மற்றும் மிக விரைவில் மற்ற பற்களும் பாதித்து விடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு உடனடியாக  சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

click me!