தினமும் பால் அருந்தும் நபரா நீங்கள்..? கண்டிப்பா இது உங்களுக்கு தான்..!

 
Published : May 16, 2018, 06:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
தினமும் பால்  அருந்தும் நபரா  நீங்கள்..?  கண்டிப்பா இது உங்களுக்கு தான்..!

சுருக்கம்

if we have milk daiy just wath the benefits

தினமும் காலை மாலை என இருவேளையும் பால் அருந்தும் நபரா நீங்கள்..?

அப்படி என்றால் சற்று படியுங்கள்....டீ காபி குடிப்பதை விட பால் அருந்துவது மிகவும் நல்லது தான். காரணம் அதில் கால்சியம் அதிகமாக  உள்ளது

 மேலும், வளரும் பிள்ளைகள் அதிகம் பால் அருந்தும் போது, வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்பு  நன்கு வலுப்பெறும்

இந்த பாலுடன் சற்று இஞ்சி சேர்ந்து குடித்தால் எந்த அளவிற்கு நன்மை கிடைக்கும் என்பதை  நீங்களே பாருங்க....

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்.

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி உண்டு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்