
மனைவியை நாயுடன் உறவு கொள்ளுமாறு வற்புறுத்தி பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகவி என்னும் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு தம்பதியினர் கடந்த10 வருடங்களாக வாழ்க்கையை சாதாரண முறையில் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கணவரின் தேவையில்லாத ஒரு சில செயலாலும் பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் எப்போதும் மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை பார்ப்பது என பல பழக்கவழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். காலப்போக்கில் இது போன்ற பழக்கவழக்கத்திற்கு அடிமையாகிப் போன இவர். தன்னுடைய மனைவிக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
பல மாதங்களாக பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகிய மனைவி அப்போதும் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவனின் டார்ச்சர் வேறுவிதமாக மாறி உள்ளது அதாவது தான் வளர்த்து வந்த நாயுடன் மனைவியை தகாத உறவில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார். இதனால் பொறுமை இழந்த அவர் காவல்நிலையம் சென்று கணவன் மீது புகார் கொடுத்த, விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் நிற்க வைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கணவனுக்கு10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தற்போது அவரது மனைவி நிம்மதியாக இருக்கிறார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.