ஓடும் பேருந்தில் பெண் எம்.பி - யை பார்த்து மர்ம நபர் செய்த தகாத செயல்..! அதிர்ச்சி சம்பவம்..!

Published : Apr 13, 2019, 04:24 PM IST
ஓடும் பேருந்தில் பெண் எம்.பி - யை பார்த்து மர்ம நபர் செய்த தகாத செயல்..! அதிர்ச்சி சம்பவம்..!

சுருக்கம்

லண்டனில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் பேருந்தில் பட்டணம் செய்யும்  பொது, அவரை பார்த்து ஒரு நபர் ஆபாச செயலில் ஈடுபட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

லண்டனில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் பேருந்தில் பட்டணம் செய்யும்  பொது, அவரை பார்த்து ஒரு நபர் ஆபாச செயலில் ஈடுபட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாஸ் ஷா என்ற இவர் பாகிஸ்தான் வம்சாவளி வந்த பெண் எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழிலாளர் கட்சித் தலைவருமாகவும் உள்ளார். 

இவர் அந்த ஒரு குறிப்பிட்ட நாளில் பேருந்தில் பயணம் செய்ய விருப்பப்பட்டு சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் பேருந்தில் உடன் பயணித்த ஒரு மர்ம நபர் பெண் எம் பி யை பார்த்து ரசித்தபடியே தகாத செயலில் ஆபாசமாக ஈடுபட்டு உள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த நாஸ் ஷா பேருந்து ஓட்டுனரிடம் இதனை தெரிவித்துள்ளார். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து மத்திய லண்டனில் உள்ள ஒயிட்ஹால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தவறான செயலில் ஈடுபட்ட அந்த நபர் யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்